உள்நாட்டு செய்திகள்

மின்சார சபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியை கருத்திற் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் இதனால் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது எனவும் கூறியுள்ளார்.

Related posts

பொது மன்னிப்பின் கீழ் 284 கைதிகள் விடுதலை

wpengine

பூனாவ பகுதியில் விமானப் படை பேரூந்தும் – இ.போ.ச பேரூந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து

wpengine

வட மாகாண சபையின் புதிய உறுப்பினராக கூட்டமைப்பின் குகதாஸ் நியமனம்…

wpengine