ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

O/L பெறுபேறுகள் வெளியாகின்றன



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  2019ம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் மார்ச் மாதம் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அநேகமாக மார்ச் 26ம் திகதிக்கு பின்னர் வெளியிட வாய்ப்புக்கள் அதிகம் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அனுமதி பத்திரங்கள் இன்றி பராமரிக்கப்பட்டு வந்த13 யானைக் குட்டிகள் மீட்பு

wpengine

ஜனாதிபதி தங்கியிருந்த ஹோட்டல் அறை விவகாரம் – CID விசாரணை…

wpengine

பிரித்தானிய மகாராணிக்கு விண்வெளியில் இருந்து வந்த பிறந்த நாள் வாழ்த்து

wpengine