Top Story 1உலக செய்திகள்

கொரோனா வைரஸ் – ஒரே நாளில் 242 பேர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் – 19 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,355 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், நேற்றைய தினத்தில் மாத்திரம் 242 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டோரின் எண்ணிக்கை நேற்றுவரை 48 ஆயிரத்து 206 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

மீண்டும் பரவும் இபோலா வைரஸ் – 17 பேர் பலி…

wpengine

தற்கொலையை அனுமதித்து புதிய சட்டம், அமைச்சரவை அங்கீகாரத்துடன்..

wpengine

சீன இறக்குமதிகளுக்கு 60 பில்லியன் டாலர் கட்டணம் வசூலிக்க அமெரிக்கா முடிவு…

wpengine