ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மைத்திரி கனவும் நனவானது – மகளும் சட்டத்தரணியாக பதவியேற்றார் [PHOTOS]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

தனது இளம் மகள் தரனி சிறிசேன சட்டத்தரணியாக பதவியேற்கும் நிகழ்வில் கலந்து கொள்ள அவர் இவ்வாறு வந்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.

Related posts

தான் ஓய்வு பெற்ற காரணம் மற்றும் அரச தலைவரின் தலையீடு குறித்து டில்ஷான் கருத்து…

wpengine

மணக்கோலத்தில் காவல் நிலையத்தில் தவித்த காதலி

wpengine

உண்ணப்படக் கூடிய திருமண ஆடை

wpengine