உள்நாட்டு செய்திகள்

பொது மன்னிப்பு காலம் இன்றுடன் நிறைவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சேவைக்கு சமுகமளிக்காத முப்படையினரை சட்ட ரீதியாக விலக்குவதற்காக அல்லது சேவையில் மீண்டும் இணைவதற்காக அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு காலம் இன்றுடன்(12) நிறைவடைகின்றது.

72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதிக்கான அதிகாரங்களுக்கு அமைய, கடந்த 5 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதி பொதுமன்னிப்பு காலமாக அறிவிக்கப்பட்டது.

இதற்கமைய, பொது மன்னிப்பு காலப்பகுதியில் முப்படையை சேர்ந்த 6259 பேரும் உயர் அதிகாரிகள் 13 பேரும் சேவைக்கு சமூகமளித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கல்வியியல் கல்லூரிக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பம்…

wpengine

கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கான தடை உத்தரவு நீடிப்பு…

wpengine

பேரூந்து கட்டண குறைப்பு குறித்த, கலந்துரையாடலை ஒத்திவைக்குமாறு பேரூந்து சங்கங்கள் கோரிக்கை..

wpengine