உள்நாட்டு செய்திகள்

நிரந்தர நியமனம் கோரி ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சேவையில் இருந்து நிரந்தர நியமனம் கிடைக்கப் பெறாத ரயில்வே ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

சுமார் 1500 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் கோரி ஜனாதிபதி செயலகம், மருதான ரயில்வே தலைமையகம் மற்றும் தெஹிவளை ரயில் நிலையம் முன்பதாக அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

ரயில்வே சேவைக்கு 2014, 2015 ஆம் ஆண்டுகளில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 1500 ஊழியர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

Related posts

25,000 அபராதம் 50,000 ஆகிறது – 10 ஆண்டுகள் சிறைவாழ்வு- அபராதம் தொடர்பில் ஆராய நியமித்த குழு தீர்மானம்…

wpengine

ருஹுணு பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு

wpengine

Update – ஹம்பாந்தோட்டை பொலிஸ் முன்னிலையில் நாமல் ராஜபக்ஷ…

wpengine