உள்நாட்டு செய்திகள்

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பகிடிவதை காரணமாக பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய மாணவர்கள், மீண்டும் தமது கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

பகிடிவதை குறித்து ஆராய்வதற்காக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவினால் நியமிக்கப்பட்ட குழு இதற்கான நடவடிக்கைளை ஆரம்பித்துள்ளது.

இந்த குழு தமது அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நீர் கட்டணம் அதிகரிக்கும் வாய்ப்பு – நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு தொழிலாளர் சங்கம்…

wpengine

இலவச Wi-Fi திட்டம் தோல்வி – ஹரீன்

wpengine

பங்களாதேஷ் உடனான ஒருநாள் போட்டிகளுக்கான குழாம் அறிவிப்பு..

wpengine