உள்நாட்டு செய்திகள்

எரோல் வன பாதுகாப்பு பகுதியில் காட்டுத்தீ



(ஃபாஸ்ட் நியூஸ் | ஹட்டன் ) – ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் எரோல் வன பாதுகாப்பு பகுதியில் நேற்று(08) இரவு 8.00 மணியளவில் இனந்தெரியாதவர்கள் வைக்கப்பட்ட தீக்காரணமாக சுமார் 30 ஏக்கருக்கும் மேற்பட்ட வனப்பகுதி தீக்கிரையாகியிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். 

Related posts

கொலன்னாவைப் பகுதியை சுத்திகரிக்க 1000 சிவில் பாதுகாப்பு படையினர் களத்தில்..

wpengine

பேர வாவியில் பறவைகள் உயிரிழப்பு – காரணம் வௌியானது

Azeem Kilabdeen

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று(23) விசேட சோதனை..

wpengine