Top Story 2உலக செய்திகள்

கொரோனா வைரஸ் : பலியானோரின் எண்ணிக்கை 803



(ஃபாஸ்ட் நியூஸ் | சீனா) – சீனாவில் பரவி வரும் உயிர் அச்சுறுத்தல் மிக்க கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 803 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் புதிதாக 81 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளனர்.

அத்துடன் சீனாவில் இதுவரையில் 36,693 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் ஹூபேய் மாகாணத்தில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான இரண்டாயிரத்து 147 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் சீனாவில் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.

Related posts

தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு தனி அறை ஒதுக்க வேண்டும்: நிறுவன உரிமையாளர்களுக்கு கோரிக்கை

wpengine

ஆளில்லா விமானத்தால் விமானப்படைக்கு பெரும் நஷ்டம்!

wpengine

பாகிஸ்தானில் இன்று நிலநடுக்கம் – 5.2 ரிக்டர் அளவில் பதிவு

wpengine