உள்நாட்டு செய்திகள்

விஷேட கட்சி தலைவர்கள் கூட்டம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் விஷேட கட்சி தலைவர்கள் கூட்டமொன்று இன்று(07) பிற்பகல் இடம்பெறவுள்ளது.

இதன்போது ரஞ்சன் ராமநாயக்க ஒப்படைத்துள்ள தொலைபேசி உரையாடல்கள் உள்ளடங்கிய இறுவட்டு(CD) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவது தீர்மானம் ஒன்று எடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்நது.

அத்துடன் அடுத்த பாராளுமன்ற கூட்டுத் தொடர் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

Related posts

கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைக்கும் வர்த்தமானி.

wpengine

ஜனாதிபதியின் மஹா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி

wpengine

வெள்ளப்பெருக்கு பிரச்சினைக்கு தீர்வு!

wpengine