கேளிக்கை

கீர்த்தி சுரேஷிற்கு கொரோனா வைரஸ் ?



(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) –  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகின்றார்

பாலிவுட் நடிகைகள் என்றாலே ஸ்லிம் பியூட்டியாக வலம் வருவார்கள். எனவே அதனை கருத்தில் கொண்டு நடிகை கீர்த்தி சுரேஷ் தனது உடலை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

சமீபத்தில் இன்ஸ்டாவில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை கொடுத்தது. பாதி உடம்பாக மாறி ஒட்டிய கன்னத்துடன் கீர்த்தியை பார்த்தவர்கள்…. உங்களுக்கு என்ன கோரோனா வைரஸ் வந்துடுச்சா என்று கிண்டலாக கேட்டு வருகின்றனர்.

Related posts

சமந்தா VS கீர்த்தி ஏட்டிக்குப் போட்டியில் கீர்த்திக்கு அதிஷ்டம் வாய்த்தது…

wpengine

ட்ரெண்டிங்கில் நம்ம தல

wpengine

விஷாலுடன் இருந்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கிய அனிஷா – திருமணம் நிறுத்தமா?

wpengine