உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் மின்னணு நுழைவுச் சீட்டு அறிமுகம்



(ஃபாஸ்ட் நியூஸ் | ஹம்பாந்தோட்டை ) – யால தேசிய பூங்காவிற்கு பிரவேசிப்பதற்காக மின்னணு நுழைவுச் சீட்டினை வௌியிடும் முறையொன்றை அறிமுகப்படுத்த வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.ஜீ.சி.சூரிய பண்டார குறிப்பிட்டிருந்தார்.

இன்று(05) முதல் இணையத்தின் ஊடாக இந்த நுழைவுச் சீட்டு வௌியிடும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related posts

தயா மாஸ்டருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு..

wpengine

மஹிந்தவின் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் பரிசோதகருக்கு திடீர் இடமாற்றல்

wpengine

ஜனாதிபதிக்கு மீண்டும் சீனாவிற்கு அழைப்பு

wpengine