Top Story 1உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றம் இன்று கூடவுள்ளது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்றம் இன்று (05) பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ளது.

அத்துடன், இன்றைய தினம் பிரதமரிடம் கேள்விகளை முன்வைப்பதற்கான சந்தர்ப்பமும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அத்துடன், பாராளுமன்றத் தெரிவிக்குழுவின் உறுப்பினர்களின் பெயர்கள் இன்று அறிவிக்கப்படவுள்ளன.

பாராளுமன்றக் கூட்டத்தொடர் முடிவடைந்ததைத் தொடர்ந்து கலைக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுக்களுக்காக புதிய உறுப்பினர்களின் பெயர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

Related posts

பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் நாளை முதல் பணிபகிஷ்கரிப்பில்..

wpengine

மஹிந்தவின் தலைமையில் ஒன்றிணைந்த எதிர்கட்சி கூடுகிறது…

wpengine

மகேந்திரனின்றி வழக்கை முன்னெடுக்க கோரிக்கை

wpengine