உள்நாட்டு செய்திகள்

இலங்கை மாணவர்கள் வந்த சிறப்பு விமானம் மத்தளைக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | மத்தள ) – சீனாவின் வுஹானில் உள்ள இலங்கை மாணவர்களை அழைத்து வரச் சென்ற ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான சிறப்பு விமானம் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. 

குறித்த விமானத்தில் இலங்கைக்கு வருகைதரும் மாணவர்கள் தியத்தலாவையில் அமைக்கப்பட்டுள்ள மையத்திற்கு அழைத்து செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கரையோர ரயில் சேவையில் தாமதம்

wpengine

இதுவரை 1014 பேர் கைது

wpengine

கரையோர ரயில் சேவைகள் தாமதம்

wpengine