உலக செய்திகள்

மீண்டும் காட்டுத் தீ – அவசர காலநிலை பிரகடனம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அவுஸ்திரேலியாவின் கான்பராவிற்கு தெற்கே பாரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ளமையினால் அதிகாரிகள் கான்பராவிற்கு அவசரகால நிலைமைய பிரகடனப்படுத்தியுள்ளனர்.

இதனால் கான்பராவின் புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியேற்றம் குறித்து அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா கடந்த செப்டெம்பர் மாதம் முதல் காட்டுத் தீக்கு முகங்கொடுத்துள்ளது. இதனால் நாடு முழுவதிலும் உள்ள பல பகுதிகளில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மூளைக்காய்ச்சல் நோய்க்கு ஆப்ரிக்காவில் தடுப்பூசி கண்டுபிடிப்பு

wpengine

கோவில் திருவிழாவின் போது 60 அடி தேர் கவிழ்ந்து விழுந்ததில் பரபரப்பு… [VIDEO]

wpengine

ஜப்பான் பிரதமரின் வருகை இரத்து

wpengine