Top Story 2உலக செய்திகள்

உலக அளவில் சுகாதார அவசர நிலையாக பிரகடனம்



(ஃபாஸ்ட் நியூஸ் | சீனா) – கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது உலகின் மற்ற நாடுகளிலும் தொடர்ந்து பரவிவரும் நிலையில், அதை உலக அளவில் பொது சுகாதார அவசரநிலையாக பிரகடனம் செய்து உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த அவசரநிலை அறிவிப்புக்கு முக்கிய காரணம் சீனாவில் நடந்து வரும் சம்பவங்கள் அல்ல, உலகின் மற்ற நாடுகளில் தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகள்தான்” என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ தெரிவித்துள்ளார்.

சரியான சுகாதார வசதிகள் இல்லாத நாடுகளில் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்ற கவலையில் உலக சுகாதார நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Related posts

கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு போட்டியிடுகின்றார் முஜிபுர்..!

wpengine

உயிரிழப்புகளுடன் திண்டாடும் அமெரிக்கா

wpengine

இலங்கையர்களுடன் செங்கடலில் பயணித்த கப்பல் தாக்கப்பட்டதா..? மரணித்தவர்கள் இலங்கையர்களா..?

wpengine