உள்நாட்டு செய்திகள்

நாடளாவிய ரீதியில் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நிலவும் வறட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

நீரைப் பெற்றுக்கொள்ளும் இடங்களில் நீர் வற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.

வறட்சியான காலநிலை காரணமாக நீரை மிக சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது

Related posts

மொட்டு உறுப்பினர்கள் 40 பேருக்கு ஐதேக ஆசன அமைப்பு பதவி..!

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய தெரிவுக்குழு

wpengine

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

wpengine