உள்நாட்டு செய்திகள்

டெக்னிகல் சந்தியில் போக்குவரத்து நெரிசல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆர்ப்பாட்டம் ஒன்றின் காரணமாக மருதானை, டெக்னிகல் சந்தியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியுள்ளது

உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மாணவர்களினால் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டம் ஒன்றின் காரணமாகவோ இவ்வாறு போக்குவரத்து நிலவுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கையர்கள் 13 பேர் இஸ்ரேலில் கைது…

wpengine

இறுக்கமாகும் பணிப்புறக்கணிப்பு

wpengine

அமெரிக்காவினால் சிவப்புப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நபர் இலங்கையில் கைது…

wpengine