உள்நாட்டு செய்திகள்

கடற்படை வீரர்கள் இருவருக்கும் விளக்கமறியல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இளைஞர்கள் 11 பேரை கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடற்படை வீரர்கள் இருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 31ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் இன்று(29) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

கொவிட் தொற்று இன்னும் முடியவில்லை

wpengine

கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயப்பகுதியில் பலத்த பாதுகாப்பு: அமைதிப் பேரணி கொழும்பு வந்தடைந்தது

News Editor

சுமார் 3 மணித்தியாலம் மஹிந்தவிடம் வாக்குமூலம் பெற்றுச் சென்ற குற்றப்புலனாய்வு அதிகாரிகள்… (UPDATE)

wpengine