உலக செய்திகள்

UAE இலும் கொரோனா வைரஸ் உறுதி



(ஃபாஸ்ட் நியூஸ் | ஐக்கிய அரபு நாடு) – ஐக்கிய அரபு நாட்டின், மத்திய கிழக்கில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொற்றுக்குள்ளான குறித்த நபர், தனது குடும்பத்துடன் சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இற்கு வருகை தந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ரஷ்ய ஜனாதிபதி புதின் உடனான சந்திப்பை இரத்து செய்தார் டிரம்ப்

wpengine

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. – இருவர் பலி

wpengine

இஸ்ரேல் படையினரின் தாக்குதலில் 16 பலஸ்தீனர்கள் உயிரிழப்பு…

wpengine