Top Story 2உள்நாட்டு செய்திகள்

சீனாவில் உள்ள 30 மாணவர்களை வரவழைப்பதில் சிக்கல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் பரவிச் செல்லும் சீனாவின் வூஹான் நகருக்கு உள்நுழையவோ அங்கிருந்து எவரும் வெளியே வருவதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் இதனால் அங்கிருக்கும் 30 மாணவர்களை இலங்கைக்கு அழைத்து வருவது முடியாமல் இருப்பதாக சர்வதேச ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தில் நேற்று(28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எனினும் அங்கிருக்கும் இலங்கை மாணவர்களின் சுகாதார நிலை, உணவு, ஏனையத் தேவைகள் குறித்து பீஜிங் நகரிலுள்ள இலங்கைத் தூதுவராலயம் ஊடாகவும் அந்நாட்டின் அதிகாரிகள் தொடர்ந்தும் அவதானித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

பிரதமர் ரணில் விக்கரமசிங்க கார்தினல் ரஞ்சித் மெல்கம் ஆண்டகையினை சந்தித்து கலந்துரையாடல்..

wpengine

சிறுபான்மையினர் ரணிலுக்கு வாக்களிக்காமையினாலேயே லட்சக்கணக்கானோரை பரி கொடுக்க நேரிட்டது – விஜயகலா

wpengine

நீதிமன்றில் ஆஜராக்கப்பட்ட மாணவர்களுக்கு பிணை (Update)

wpengine