உள்நாட்டு செய்திகள்

நாடாளுமன்றில் முதல் வரிசையில் மஹிந்தர்



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புதிய நாடாளுமன்றத்தின் உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்.

அவர், நாடாளுமன்ற இருக்கைகளின் முதல் வரிசையில், ஐ.ம.சு.கூ.வின் மூத்த உறுப்பினரான நிமல் சிறிபால டி சில்வாவுக்கு அருகில் அமர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அர்ஜுன் அலோசியஸ் செலுத்தாத வரி நிலுவை

Azeem Kilabdeen

சர்ச்சைக்குரிய சைட்டம் விவகாரம் – GMOA இனது இறுதித் தீர்மானம் இன்று…

wpengine

முப்படைகளின் பிரதானியை கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவு

wpengine