Top Story 1உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டது உறுதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கத்திற்குள்ளான இலங்கையின் முதல் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளாரென சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சிகிச்சைக்காக IDH மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 43 வயதான சீன பெண் ஒருவருக்கே மேற்படி வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

டெஸ்ட் அணியின் உப தலைமை சுரங்க லக்மாலுக்கு…

wpengine

தாஜூடீன் கொலை விசாரணையால் கலங்கும் நாமல் ராஜபக்ஷ

wpengine

நாணய சுழற்சியில் தென்னாப்பிரிக்கா அணிக்கு வெற்றி…

wpengine