உலக செய்திகள்

ஈராக்கின் அமெரிக்க தூதுவராலயத்தின் அருகில் ரொக்கட் தாக்குதல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஈராக்கின் பக்தாத் நகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதுவராலயத்தின் அருகில் ரொக்கட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மூன்றிற்கும் மேற்பட்ட ரொக்கடர் தாக்குதல்கள் இவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

இதில் மூவர் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதலுக்கு இதுவரை எவரும் பொறுப்புகூறவில்லை.

Related posts

அமெரிக்கா ஆரம்பப் பாடசாலையொன்றில் துப்பாக்கிச் சூடு – மூவர் பலி..

wpengine

COVAXIN இற்கு அமெரிக்க அரசு அனுமதி மறுப்பு

wpengine

மார்ச் மாதம் 13 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல்…

wpengine