Top Story 3உள்நாட்டு செய்திகள்

விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீனாவில் தங்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை தெரிவிக்க பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தில் 24 மணித்தியாலமும் இயங்க கூடிய தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய 0086-10-65321861 மற்றும் 0086-10-65321862 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து மேற்குறித்த தகவல்களை தெரிவிக்க முடியும்.

சீனாவில் 860 இலங்கை மாணவர்கள் தங்கியுள்ளதாகவும் அவர்களில் ஒருவரேனும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என அந்த நாட்டு அதிகாரிகளை மேற்கோள்காட்டி இலங்கை வெளிவிவகா அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

அரச மருந்தாக்கல் கூட்டுதாபனமும் அரசுக்கு சிவப்புச் சமிஞ்சை

wpengine

அடுத்த வாரமளவில் மீளவும் திறக்க தீர்மானம்

wpengine

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை..!

wpengine