விளையாட்டு

நியூஸிலாந்து முதலில் துடுப்பெடுத்தாட்டம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நியூஸிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டியின் நாணய சுழற்சியில் இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி இந்தியா அணியானது முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்துள்ளது.

யூஸிலாந்தின் ஆக்லாந்தில் அமைந்துள்ள ஈடன் பார்க் மைதானத்தில் குறித்த போட்டி இடம்பெறுகின்றது.

 

Related posts

இங்கிலாந்து அணிக்கு 164 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

wpengine

பாகிஸ்தானில் விளையாட மேற்கிந்திய தீவுகள் அணி மறுப்பு

wpengine

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 07 விக்கட்டுக்களால் வெற்றி..

wpengine