Top Story 2உள்நாட்டு செய்திகள்

ரஞ்சன் இறுவட்டுக்களை முன்வைக்கவில்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எந்தவொரு குரல் பதிவுகள் அடங்கிய இறுவட்டுக்களையும் ரஞ்சன் ராமநாயக்க கையளிக்கவில்லையென சபாநாயகர் கருஜயசூரிய பாராளுமன்றில் அறிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் அடங்கிய இருவட்டுக்களை அவர் இன்னுமும் சபையில் சமர்பிக்கவில்லையென சபாநாயகர் கரு ஜெயசூரிய இன்றையதினம் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

 

Related posts

பாதுகாப்பு வழங்குமாறு மகேஷ் சேனாநாயக கோரிக்கை

wpengine

100 நாட்களுக்கு மூடப்படும் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் 03 ஆவது அலகு..!

wpengine

மேலும் 266 பேர் கைது

wpengine