உள்நாட்டு செய்திகள்

விசாரணை அறிக்கையை ஆராய 5 பேர் கொண்ட குழு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நீதிபதி கிஹான் பிலபிட்டிய மீதான விசாரணை அறிக்கையினை ஆராய்வதற்கும் மற்றும் அவரை கைது செய்வற்கு சட்டமா அதிபரின் அறிவுறுத்தல் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் பதில் பொலிஸ் மா அதிபரினால் 5 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

Related posts

முன்னாள் அமைச்சர் சரத்திற்கு எதிராக சட்டமா அதிபரால் 02 வழக்குகள் தாக்கல்…

wpengine

ரவூப் ஹக்கீம் கட்சியில் இணையுமாறு வேண்டியதாலே மு.கா வில் இணைந்தேன் – ஹிஸ்புல்லாஹ்..!

wpengine

காற்றினை எரிபொருளாகக் கொண்டு புதிய வகை கார்கள் அறிமுகம்…

wpengine