உள்நாட்டு செய்திகள்

துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பலி – இருவர் காயம்



(ஃபாஸ்ட் நியூஸ் | பிபிலை) – பிடகும்புரா கரடுகல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பலியாகியுள்ளதோடு இருவர் காயமுற்ற நிலையில் பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குடும்பத் தகராறு காரணமாக குறித்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தொடர்ந்தும் விளக்கமறியலில்…

wpengine

மேலும் 1,852 பேர் இன்று மீண்டனர்

wpengine

உள்ளூராட்சி தேர்தல் அடுத்த வருட ஆரம்பத்தில்

wpengine