உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கரு ஜயசூரிய’வுக்கு புதிய சபாநாயகர் பதவி



8வது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் புதிய சபாநாயகராக கரு ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இவரது பெயர் முன்மொழியப்பட்டதுடன், முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா அதனை வழிமொழிந்தார்.

(riz)

Related posts

பூசா சிறைச்சாலையில் மேலும் 9 கைதிகளுக்கு தொற்று

wpengine

நாடு ஒரு அபாய கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது – மல்வத்து பீட மகாநாயக்கர் அவசர கடிதம்…

wpengine

அமைச்சின் புதிய செயலாளர் ஜகத் கடமைகளை பொறுப்பேற்றார்..

wpengine