உள்நாட்டு செய்திகள்

ரிப்கான் பதியுதீனுக்கு விளக்கமறியல் [UPDATE]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீனை எதிர்வரும் பெப்ரவரி 06ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

ரிப்கான் பதியுதீன் கைது  +++++++++++++++++++++++++ 12:30 pm 

வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காணி மோசடி விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இவர் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

Related posts

மார்ச் 31 முதல் தடை அமுலுக்கு

wpengine

பேருவளையில் போதைபொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மீண்டும் விளக்கமறியலில்..

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக தற்காலிகமாக காலி முகத்திடல் வீதி மூடப்பட்டுள்ளது…

wpengine