உள்நாட்டு செய்திகள்

விமான நிலையத்தினுள் தனியான 02 விசா கருமபீடங்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கம்பஹா ) – நாட்டிற்கு வருகை தரும் மற்றும் நாட்டிலிருந்து வெளியேறும் இலங்கையர்களுக்காக விமான நிலையத்தினுள் தனியான இரண்டு விசா கருமபீடங்களை திறக்க விமான தள மற்றும் விமான சேவைகள் நிறுவகம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் விமான தளத்திற்கு விஜயம் செய்தபோது வழங்கிய ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவகத்தின் உப தவிசாளர் ரஜீவ சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் கட்டுநாயக்க விமான தளத்திற்கு மேலதிக பொலிஸ் பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

சீரற்ற காலநிலையினால் டெங்கு பரவும் அபாயம்..

wpengine

கிரிக்கெட் வாரியத்தின் ஒழுக்காற்று நடவடிக்கை குறித்து மாலிங்க வாய்திறந்தார்

wpengine

மத்திய மாகாணத்திலும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க GMOA தீர்மானம்…

wpengine