உள்நாட்டு செய்திகள்

கானியா தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   சுவிஸ் தூதரகத்தின் பெண் அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ்ஸின் கையடக்க தொலைபேசியை பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

கோட்டாபய தங்கியிருந்த சிங்கப்பூர் விடுதிக்கான கட்டணம் 67 மில்லியன் ரூபா?

wpengine

உதய கம்மன்பிலவிற்கு எதிராக மேலும் 2 வழக்குகள்..

wpengine

யுஎஸ்எய்ட்டில் பணியாற்றிய பல பணியாளர்களுக்கு நிர்வாக விடுமுறை!

Azeem Kilabdeen