உள்நாட்டு செய்திகள்

கொழும்பு – கண்டி வீதி விபத்தில் இருவர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கலிகமுவ பிரதேசத்தில் பேரூந்து மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றோடொன்று மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

Related posts

நீர் கட்டணத்துக்கு சலுகை காலம்

wpengine

ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் மிஹிந்தலை வளாகத்திற்கு பூட்டு…

wpengine

மஹிந்தவின் சொத்தினை தேடி CID பெகோ இயந்திரம் கொண்டு சோதனை

wpengine