உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மாதம்பிட்டியில் தீ



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -மாதம்பிட்டிய பகுதியில் உள்ள குப்பை மேட்டில் தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயிணை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வானிலை முன்னறிவிப்பு

wpengine

இன்றைய ஐ.நா பொதுச்சபை விஷேட அமர்வு சந்திரிக்கா விசேட உரை

wpengine

தபால் மூல வாக்குகள் என்னும் பணிகள் ஆரம்பம்

wpengine