உள்நாட்டு செய்திகள்

இன்றைய வானிலை அறிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

புதிய அரசுடன் ஸ்ரீ.மு.காங்கிரஸ் இணைவது என்ற செய்தி உண்மைக்கு புறம்பானது – ஹக்கீம் மறுப்பு..

wpengine

உள்ளூராட்சி தேர்தலில் மேர்வின் போட்டியிடும் வாய்ப்பு

wpengine

உடுவே தம்மாலோக தேரருக்கு பிண…

wpengine