உள்நாட்டு செய்திகள்

சாறுவா சுனிலுக்கு 15 வருட கால கடூழிய சிறை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சிறு வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் அக்குரஸ்ஸ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சாறுவா லியனகே சுனிலுக்கு 15 வருட கால கடூழிய சிறைத் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(17) உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் சிறுமிக்கு இரண்டரை இலட்சம் ரூபா நட்டஈடும், மேலும் ரூபா. 25 000 தண்டப்பணமும் வழங்குமாறு நீதிமன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

N95 பற்றாக்குறை : பரிசோதனைகளை இடைநிறுத்தும் அபாயம்

wpengine

பிணை முறி கொடுக்கல் வாங்கல்களில் மோசடி குறித்த கோப் அறிக்கை இருவாரங்களில்..

wpengine

அரநாயக்க மண்சரிவில் சுமார் 134 பேர் இன்னும் மண்ணில் புதையுண்டிருக்கலாம்

wpengine