உள்நாட்டு செய்திகள்

கொழும்பை அண்டிய பகுதிகளில் நீர் வெட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொழும்பு புறநகர்ப்பகுதிகளில் பல பகுதிகளுக்கு 22 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை(18) காலை 07 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை(19) வரை இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு – தெஹிவளை – கல்கிஸ்ஸை, கோட்டே, கடுவலை, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலொன்னாவ, கொடிகாவத்தை, முல்லேரியா, இரத்மலானை மற்றும் சொய்சாபுர தொடர்மாடி குடியிருப்பு பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

2019ம் ஆண்டின் முதலாவது கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று(04)..

wpengine

ராஜபக்சக்களுடன் இணைந்து ஆட்சியமைக்க முடியாது – கூட்டுக் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானம்

wpengine

ஜனாதிபதி தாய்லாந்துக்கு சுற்றுப்பயணம்…

wpengine