உள்நாட்டு செய்திகள்

கொள்கை அபிவிருத்தி – தேசிய நிறுவனத்தை மூட அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச தனியார் ஒத்துழைப்புக்கான தேசிய நிறுவனத்தை மூடுவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

2017ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைவாக இந்த நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும், பிரதமர் அலுவலகத்தின் கீழ் நிறுவப்பட்ட கொள்கை அபிவிருத்தி அலுவலகத்தை மூடவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

அனர்த்தத்தால் பாதிக்கப்பாட்டோருக்கு அவசர உதவிகளை வழங்க மோடி உத்தரவு

wpengine

எரிபொருள் விலைக் குறைப்புடன் பேரூந்து கட்டணங்களையும் குறைக்க அவதானம்..

wpengine

கொழும்பு நகர மண்டப வீதிகளில்  கடும்  வாகன நெரிசல்

wpengine