Top Story 1உள்நாட்டு செய்திகள்

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கட்சியின் தலைமையகத்தில் இன்று(16) இடம்பெறவுள்ளது.

கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்றிரவு 7 மணியளவில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் பொது தேர்தல் மற்றும் தற்போதைய அரசியல் நிலை குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக சுதந்திரக் கட்சியின் ஊடாகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் கட்சியின் விதிமுறைகளுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கான ஒழுக்காற்று நடவடிக்கை குறித்தும் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

அத்தியாவசிய பொருட்களின் விலை : வர்த்தமானி அறிவித்தல் இரத்து

wpengine

ரஞ்சன் ராமநாயக்க அடுத்த வாரம் விடுதலை…

wpengine

வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று

wpengine