ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கட்சி உறுப்புரிமை நீக்கம்; கைது செய்யுமாறு உத்தரவு ரஞ்சனின் எதிர்காலம் எப்படி?



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலையில் ஆஜராகுமாறு சட்டமா அதிபர் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கட்சியின் உறுப்புரிமையில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக குறித்த கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ரஞ்சன் ராமநாயக்க கைதாகி விடுவிக்கப்பட்டதனை தொடர்ந்து அவரது குரல் பதிவுகள் வெளியாகி சர்ச்சை நிலைமை ஏற்பட்டு மக்கள் மத்தியில் அவர் பேசுபொருளாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இளம் பருவத்தினர் மத்தியில் எயிட்ஸ் நோய் பரவி வருகின்றது: எச்சரிக்கை

wpengine

மலர் கண்காட்சிப் போட்டி ஆரம்ப விழா

wpengine

2019 ஆம் ஆண்டின் உலகின் வசீகரமான கடற்கரைகளின் பட்டியலில் இடம்பிடித்த இலங்கை கடற்கரை

wpengine