ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சஜித் – மஹிந்த பார்வையில் சிக்கிய நயன்தாரா [PHOTOS]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொங்கல் தின வெளியீடாக பிரபல நடிகட் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது வெளியாகி சினிமா பக்கத்தில் பெரிதாக பேசப்படும் படம் “தர்பார்”.

இந்நிலையில் தர்பார் திரைப்படம் இலங்கையிலும் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகின்ற நிலையில் இதற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பினை வழங்கியுள்ளது எனலாம்.

இதற்கிடையே தர்பார் படத்தை பார்ப்பதற்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பிலான படமொன்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தர்பார் படம் பார்க்க ஒன்றாக சென்ற மஹிந்த - சஜித்

Related posts

அசிட் வீச்சில் பங்களாதேஷ் முன்னிலையில்

wpengine

உலகக் கிண்ண தொடருக்கு இலங்கை அணி நேரடியாக தகுதி பெறாமை தொடர்பில் மாலிங்க தன்னம்பிக்கை…

wpengine

இந்திய அணி சதியால் தோல்வி… டோனியின் ஓய்வு எப்போது? துல்லியமாக கணிக்கும் ஜோதிடர்

wpengine