உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் 18 ஆம் திகதி இறுதி சட்ட நடவடிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசாங்க அமைச்சர்களான எஸ்.பி. திஸாநாயக்க, டிலான் பெரேரா, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா ஆகியோர் தொடர்பில் எதிர்வரும் 18 ஆம் திகதி இறுதி சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளரும் ராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மஹிந்தவை சர்வாதிகாரியாக வரலாறு அறிவிக்குமா?

wpengine

தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட பேச்சுவார்த்தை இன்று

wpengine

பல்கலைக்கழக அனுமதி – விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு…

wpengine