உள்நாட்டு செய்திகள்

ரணில் சிங்கப்பூருக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று(13) காலை சிங்கப்பூர் நோக்கிப் பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனிப்பட்ட சுற்றுப்பயணம் காரணமாக அவர் சிங்கப்பூர் நோக்கிப் பயணமாகியுள்ளதாகவும் நாளை(15) நாடு திரும்புவார் என்றும் அவர் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவது குறித்து நிமல் கருத்து

wpengine

UPDATE – கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை மேன்முறையீட்டு நீதிமன்றினால் இரத்து..

wpengine

தற்போது சேவையிலுள்ள ரயில் சேவைகள் இன்றுடன் நிறைவு…

wpengine