உள்நாட்டு செய்திகள்

வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார் ராஜித



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாரஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்றிரவு(13) வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

இருதய நோய் காரணமாக கடந்த 26ஆம் திகதி நாரஹேன்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் ராஜித சேனாரத்ன அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்களின் பணிப்புரைக்கு அமைய, சிகிச்சைகளின் பின்னர் இன்று(14) அதிகாலை ராஜித சேனாரத்ன வைத்தியசாலையிலிருந்து வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

நிலவும் காலநிலை காரணமாக கண்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்.. – வைத்தியர்கள் எச்சரிக்கை..

wpengine

நாடு திரும்பும் இலங்கையர் கவனத்திற்கு

wpengine

நவம்பர் முதல் பொரள்ளை – மருதானைக்கு இடையில் முன்னுரிமை ஒழுங்கை ஆரம்பம்…

wpengine