உள்நாட்டு செய்திகள்

ஹெரோயினுடன் இருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | யாழ்ப்பாணம்) – சாவகச்சேரி பகுதியில் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் ஊழல் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்து 10 கிராம் 214 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இலவச பாடகு சேவை தயார்; ஒரு மாதத்திற்கு மட்டுமே

wpengine

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை…

wpengine

அரச வங்கிகளும் ஆர்ப்பாட்டக் களத்தில் குதிப்பு

wpengine