உள்நாட்டு செய்திகள்

பாலியல் குற்றச்சாட்டு – 30 வருட கடூழிய சிறைத் தண்டனை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிறு ஆண் பிள்ளை ஒன்றினை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டுக்கள் மூன்றுக்கு குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 30 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Related posts

புதிய புகையிரத கட்டணங்கள் இன்று முதல் அமுல்…

wpengine

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று(27) கூடுகிறது…

wpengine

அமரபுர மகா நிக்காயவின் வணக்கத்துக்குரிய கௌல்தென ஞானீசர மகா நாயக தேரர் காலமானார்..

wpengine