Top Story 3உள்நாட்டு செய்திகள்

கல்வியியல் கல்லூரிகளுக்கு நிரந்தர பீடாதிபதிகள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்காக நிரந்தர பீடாதிபதிகளை நியமிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

பல வருடங்களாக குறித்த தேசிய கல்வியியல் கல்லூரிகளில் பதில் பீடாதிபதிகளே பீடாதிபதிகளாக செயற்பட்டதாகவும், இதன்காரணமாக தேசிய கல்வியியல் கல்லூரிகளின் நிர்வாக நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் M.H.M. சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தகுதிவாய்ந்தோருக்கு நாளை(13) நடைபெறவுள்ள நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், நேர்முகத்தேர்வில் சித்தியடைபவர்கள், பீடாதிபதிபதி, உப பீடாதிபதி மற்றும் ஏனைய பிரதான பதவிகளுக்கும் நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

பூஜித் – ஹேமசிறி மீண்டும் விளக்கமறியலில்

wpengine

இ.போ.ச. ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது…

wpengine

சந்திமாலின் சதத்தினால் சுருண்டது அயர்லாந்து அணி..

wpengine