உள்நாட்டு செய்திகள்

ஒரு தொகை சிகரட் பொதிகளுடன் இருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை சிகரட் பொதிகளுடன் புத்தளம் பகுதியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது நேற்று(10) இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 229 சிகரட் பொதிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது

Related posts

கொரோனா : அநாவசிய அச்சம் தேவையில்லை

wpengine

நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலை காரணமாக பிரதமரின் இந்திய விஜயம் இரத்து…

wpengine

தலைமறைவான ஜனாதிபதி கோட்டாபய! ஆளும் தரப்பு எம்.பி

wpengine