உள்நாட்டு செய்திகள்

கொழும்பில் 12 மணிநேர நீர் விநியோகத் தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பில் சில பகுதிகளுக்கு 12 மணித்தியாலங்கள் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று(10) முற்பகல் 10.00 மணி தொடக்கம் கொழும்பு 13, 14 மற்றும் 15 பிரதேசங்களில் நீர் விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படவுள்ள நிலையில், கொழும்பு 01 மற்றும் கொழும்பு 11 பிரதேசங்களில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் என அந்த சபை தெரிவித்துள்ளது.

Related posts

நிலவும் அரசியல் சூழ்நிலையில் தேர்தல் இடம்பெற்றால் வாக்குப்பதிவில் வீழ்ச்சி – பெப்ரல் அமைப்பு

wpengine

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கு அனைத்தும் தயார்

wpengine

பேராதனை பொறியியற் பீடம் இன்று(27) மீண்டும் திறக்கப்பட்டது…

wpengine